யுனிக்கோட் சப்போர்ட் பண்ணாத பிரச்சனையால் பலரால் தமது கைத்தொழை பேசிகளில் இணைய வசதிகள் இருந்தும் "தமிழ்" தளங்களை பார்வையிட முடிவதில்லை.
அவர்களின் பிரச்சனைக்கு ஒரு சிறிய தீர்வாக இந்த பதிவை இடுகிறேன்.
-----------------------------------------------------------------------------------
1) முதலில் கைத்தொலை பேசியில் "miniOpera(மினி ஒபேரா" இணைய உலாவியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
அது சாதாரணமாக இணைய வசதி உள்ள அனைத்து கைத்தொலைபேசியின் அடிப்படை உலாவியின் உதவியுடனேயே.. தேடி நிறுவ முடியும்.
அல்லது...
இந்த லிங்கிற்கு சென்று தரவிறக்கி இன்ஸ்ரோல் பண்ணிக்கொள்ளவும்.
2) இன்ஸ்ரோல் பண்ணிய பின்னர்...
கைத்தொலை பேசியில் ஒபேரா உலாவியை (Opera browser) இயக்கிக்கொள்ளவும்.
3) பின்னர், சேர்ச் பாரில்...
"about:config" என்ட டைப் செய்து என்டர் / சேர்ச் பண்ணவும்...
அது "Power-User Settings" பக்கத்திற்கு செல்லும்.
4) அங்கே... "Use bitmap fonts for complex scripts"ஐ தெரிவு செய்து "No" இற்கு பதிலாக "Yes" ஐ மாற்றவும்.
பின்னர கீழே இருக்கும் "Save" ஐ அழுத்தி பதிந்து கொள்ளவும்.
இனி உங்களால், தமிழ் எழுத்துக்களை பார்வையிட முடியும். :)
( கச்சிதமானதாக இல்லாவிடினும்... வாசிக்க கூடியவகையுல் அமைந்திருக்கும். :) )

0 comments:
Post a Comment